விடுதலை சந்தா February 11, 2021 • Viduthalai திராவிடர் கழக அமைந்தகரைப் பகுதி இளைஞரணி அமைப்பாளர் எஸ். சாம்குமார் மற்றும் திராவிடர் கழக அண்ணாநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் ஆகியோர் கழகத் துணைத் தலைவரிடம் இரண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினர். Comments