நன்கொடை February 04, 2021 • Viduthalai திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.நாராயணன் அவர்கள் தனது 76ஆவது (5.2.2021) பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.500 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!! Comments