குருதிக் கொடை முகாம்

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சிறகுகள் சி-பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பாலு தலைமையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர். முதியவர்களுக்கு ஆடைகளும் சிறுவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் பறை இசையும் நடைபெற்றது.

Comments