இதுதான் ராமன் கணக்கோ!

 அயோத்தியில் ராமன் கோவில் கட்ட இந்தியாவெங்கும் வசூல் வேட்டை ஜோராக நடக்கிறது.

.பி. புலஞ்சாகர் பகுதியில் போலி இரசீதுகளைப் புத்தகம்போல அழகாக அச்சிட்டுப் பயன்படுத்தி வசூல் கொள்ளை ஓகோவென்று நடக்கிறது!

முன்பெல்லம் திலகர் நிதி கணக்கு என்று ஒரு சொல்லாடல் உண்டு. இப்பொழுதுஇராமன் கணக்கு' என்று புதிய சொல்லாடல் தோன்றிவிட்டதே!

Comments