கழகக் களத்தில்...!

19.2.2021 வெள்ளிக்கிழமை

கந்தர்வக்கோட்டை ஒன்றிய

திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோமாபுரம்: காலை 10.30 மணி * இடம்: ஒன்றியச் செயலாளர் .செல்வகுமார் இல்லம், கோமாபுரம் * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர் புதுக்கோட்டை.) . மாரிமுத்து (மாவட்டத் தலைவர் அறந்தாங்கி) .முத்து (மாவட்டச் செயலாளர், அறந்தாங்கி) * இளைஞரணி, மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்  மற்றும் தோழர்கள் அனைவரும் வருக * அழைப்பு: ஜெ.சங்கர் (ஒன்றியத் தலைவர்) .செல்வக்குமார் (ஒன்றியச் செயலாளர்).

Comments