அ.மணிமேகலைவாணி - பா.சூரியா மணவிழா

சாத்தூர், பிப். 17-  சாத்தூர் பால் திருமண மண்டபத்தில், உலக காதலர் தினமான 14.2.2021 ஞாயிறு காலை 9 மணிக்கு, மாவட்ட .. அமைப்பாளரும், மாவட்ட தி.மு.. கலை இலக்கியப் பேரவை அமைப்பாளருமான சாத்தூர் பா.அசோக் - சுபாஷினி இணையரது மகள் .மணிமேகலைவாணி, .பாண் டியராஜன் -- ராஜேஸ்வரி இணையரது மகன் பா.சூரியா இவர்களது மணவிழா பறையிசை முழக்கத்துடன் நடை பெற்றது.

மாவட்ட தி.மு.. செயலாளரும், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப் பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள் ளிட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், மாவட்ட கழக தலைவர் இல.திருப்பதி, செயலாளர் தி.ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் .மணி, அமைப் பாளர் வெ.முரளி, மாநில .. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, அருப்புக் கோட்டை .. செயலாளர் பூ.பத்ம நாதன், மாவட்ட .. துணை அமைப் பாளர் மா.பாரத், மண்டல கழக இளை ஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் .சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் .கதிரவன், அருப்புக்கோட்டை நகர கழக தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செய லாளர் .திருவள்ளுவர், இராசபாளையம் நகர கழக தலைவர் பூ.சிவகுமார், சிவகாசி நகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் மற்றும் அனைத்துக் கட்சிப் பொறுப்பா ளர்கள், தோழர்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இயக்க நூல்கள் பரி சளிக்கப் பட்டது.

மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000அய் தோழர் .அன்பு மணி மாறன் வழங்கினார்.

Comments