கழகக் களத்தில்...!

 8.2.2021 திங்கட்கிழமை

மன்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

கோவில்வெண்ணி: மாலை 6.00 மணி * இடம்: தெற்குத்தெரு, கோவில்வெண்ணி * வரவேற்புரை: .இளங்கோவன் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: கோரா.வீரத்தமிழன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: .சேகர் (நீடா ஒன்றிய இளைஞரணித் தலைவர்), பி.இளங்கோவன் (மன்னை ஒன்றிய இளைஞரணித் தலைவர்), இரா.அய்யப்பன் (நகர இளைஞரணித் தலைவர்) * தொடக்க உரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணித் துணை செயலாளர்), வே.இராஜவேல் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்),

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), .சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.கோபால் (திராவிட விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர்)

* நன்றியுரை: .இராஜேஷ்கண்ணன் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்) * இவண்: மன்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.

9.2.2021 செவ்வாய்க்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

சுவாமிமலை: காலை 10.30 மணி * இடம்: பாசமலர் திருமண மண்டபம், தெற்குத்தெரு, சுவாமிமலை * மணமக்கள்: .திராவிட எழில் () மனோவிஜயன் - பா.பிரதீபா * வரவேற்புரை: ரெ.ரஞ்சித்குமார் (உரத்தநாடு நகரச்செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: நீதிபதி .யு.செம்மல் (தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம், கடலூர்), .குப்புசாமி (மூத்த வழக்குரைஞர்)

* தலைமை: தமிழர்தலைவர், ஆசிரியர் கி.வீரமணி  (காணொலி)(தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: இராஜகிரி

கோ.தங்கராசு (காப்பாளர், திராவிடர் கழகம்), .அன்பழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எஸ்.கல்யாணசுந்தரம் (மாவட்டச் செயலாளர், திமுக), மு.அய்யனார் (மண்டலத்தலைவர்), .குருசாமி (மண்டல செயலாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), .ஜில்ராசு (குடந்தை ஒன்றியத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய செயலாளர்) * நன்றியுரை: பி.ஜெயசூர்யா (நாகரசம்பேட்டை)

* விழைவு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்), .மணிமொழி (பிரிவு அலுவலர் (ஓய்வு), பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், தஞ்சாவூர்).

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மற்றும் உலகத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா

சென்னை: மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை)

* இடம்: எஸ்.அய்..எஸ். சக்சஸ் அகாடமி, நெ. 32/375, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் பாலம், (மசூதி அருகில்) கோடம்பாக்கம் * தமிழமுத வல்லிக்கண்ணனார் எழுதிய ஆற்றல் வாய்ந்த அருங் கவிஞர் நூல் வெளியீட்டு விழா! * பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (86) உலகத் தமிழ்ச் சுவடுகள் நூல் வெளியீட்டு விழா!

Comments