ஆலங்குடியில் ‘திராவிடம் வெல்லும்' - பொதுக்கூட்டம்

ஆலங்குடி, பிப். 23- ஆலங்குடி யில்திராவிடம் வெல்லும்திராவிடர் கழகப் பொதுக் கூட் டம் சிறப்பாக நடை பெற்றது.

அறந்தாங்கி கழக மாவட் டம் ஆலங்குடி வட்டங்கட் சேரி திடலில் ஒன்றிய திரா விடர் கழகம் சார்பில் 13.2.2021 அன்று மாலை 6 மணியளவில்திராவிடம் வெல்லும்' என்ற தலைப்பிலே திராவிடர் கழ கப் பேச்சாளர் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றி னார். பொது மக்கள் திரளாக வருகை தந்தி ருந்தனர்.

கைதட்டி வரவேற்றது பாராட்டுக்குரியதாக இருந் தது. கழகப் பேச்சாளர் மாங் காடு மணியரசன் உரையாற் றினார். கூட்டத்திற்கு மண் டல கழகத் தலைவர் பெ. இராவ ணன் தலைமை ஏற்றார். மாவட் டத் தலைவர் .மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் .முத்து, அறந்தை ஒன்றியத் தலைவர் .சவுந்தர் ராசன், செயலாளர் குழ.சந்திர குமார், மண்டலத் திராவிட இளைஞரணித் தலை வர் .வீரையன், மாவட்ட இளை ரணித் தலைவர் .மகாராசா, கொத்த மங்கலம் .இராமய் யன், புதுக்கோட்டை விடுதி கழக செயலாளர் வீ.தங்கவேல், குப்பகுடி .முருகேசன், குப்ப குடி ஊராட்சி மன்றத் தலை வர் இரா.இளங்கோ ஆகி யோர் பங்கேற்றனர். ஆலங் குடி நகர திராவிடர் கழகம் சார்பில் கூட்ட ஏற்பாடுகளை சிறப்போடு செய்யப்பட்டிருந்தது.


Comments