சீர்காழியில் பிரபாகரன்-சிந்துஜா வாழ்க்கை இணையேற்பு விழா

1.2.2021 அன்று கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் மகன் மணமகன்  பிரபாகரன், மணமகள் சிந்துஜா திருமணத்தை சீர்காழியில் நடத்தி வைத்தார்.


Comments