கழகக் களத்தில்...!

20.2.2021 சனிக்கிழமை

மதுரை விடுதலை வாசகர் வட்டம் சிறப்புக்  கூட்டம்

மதுரை: மாலை 6 மணி * இடம்: எஸ்..எஸ். அரங்கம், யானைக்கல், மதுரை * தலைமை: இரா.ராஜேஸ்வரி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: இராமச்சந்திரன் (செயற்குழு உறுப்பினர்) * முன்னிலை: .முருகானந்தம் (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்புசுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) * பொருள்: விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்? * உரை வீச்சு: பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * இம்மாத விடுதலை: கே.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்) * உரையின் சிறப்பு: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்), பா.சடகோபன் * நன்றி: செல்வசேகர்.

21.2.2021 ஞாயிற்றுக்கிழமை

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

பேராவூரணி: மாலை 6.00 மணி * இடம்: பேரூராட்சி திருமண மண்டபம், பேராவூரணி * வரவேற்புரை: .அரவிந்தகுமார் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) * தலைமை: .பால சுப்பிரமணியன் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்)*முன்னிலைசே.இங்கர்சால் (மாநில மாணவர் கழக துணை அமைப்பாளர்), இரா.கதிர்வேல் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தொ.சமரன் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிகுமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்),  செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), இரா.ஜெயக்குமார் (கழக பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்),  பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்), வை.சிதம்பரம், (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: இர.தமிழன் (மாணவர் கழகம்) * இவண், மாவட்ட இளைஞரணி-மாணவர் கழகம், திராவிடர் கழகம், பட்டுக்கோட்டை.

Comments