நன்கொடை

திருவண்ணாமலைமாவட்டம்வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2021)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகை யில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் சுசீலா வேணுகோபால் வழங்கியுள்ளார். நன்றி!

Comments