படம் 1: தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி, எமரால்டு ஒளிவண்ணன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்தனர். உடன்: கவிஞர் கலி. பூங்குன்றன், கோ. கருணாநிதி.
படம் 2: மருத்துவர் எஸ். பிரபாகரன், மருத்துவர் எஸ். அபிராமி ஆகியோரின் மணவிழா அழைப்பிதழினை பொதுக்குழு உறுப்பினர் கோ. சூரியகுமார் - சூ ஜெயசீலா ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
ஆவின் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று பெரியார் திடலில் தொண்டாற்றி வரும் குமாரின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரின் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கொடுங்கையூர் கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர்.
வடலூர் திராவிடர் கழகச் செயலாளர் குணசேகரன் தமிழர் தலைவரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினார்.