திராவிடப் பொழில் சந்தா

உண்மை' மற்றும்மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழ்களின் வாசகர் வட்ட மாநில தலைவர் மரு.இரா.செந்தில்  (தருமபுரி) அவர்கள்திராவிடப்  பொழில்' இதழின் இரண்டு ஆண்டு சந்தா தொகை ரூ1600/- வழங்கினார்.

தருமபுரி . துரைசாமி ஒன்றிய தலைவர் ஆண்டு சந்தா ரூ 800/-

சேலம் மூத்த வழக்குரைஞர் மணிவாசகம் ஆண்டு சந்தா ரூ.800/-

சேலம் நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம் ஆண்டு சந்தா ரூ 800/-

சேலம் ஆர்.ஜெயவேல் ஆண்டு சந்தா ரூ 800/-

Comments