'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு, மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி, மாவட்ட துணைச் செயலாளர் வீரையன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால் ஆகியோர் விடுதலை மற்றும் திராவிடப்பொழில் சந்தா தொகை ரூ.14,500/-யும்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்  திராவிடப் பொழில் சந்தாவையும்,  மன்னை நகர .. தலைவர் கோவி.அழகிரி திராவிடப் பொழில் சந்தாவையும்,  நீடாமங்கலம் பொதுக்குழு உறுப்பினர்  .சிவஞானம் "திராவிடப் பொழில்" சந்தா தொகை ரூ.1600/-யும், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் "திராவிடப் பொழில்"சந்தா தொகை ரூ.1600/-யும், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் திராவிடப் பொழில் சந்தாக்களுக்கான தொகை ரூ11,600/-யும் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினர்.  மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,  மாவட்ட செயலாளர் கோ..கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன்,  கழக பேச்சாளர் இராம. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் வீ.புஷ்பநாதன், உரத்த நாடு . உத்திராபதி, நீடா ஒன்றிய செயலாளர் சக்திவேல்,மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன், மேலவாசல் தமிழ்செல்வன், மாவட்ட . செயலாளர் .கல்யாணசுந்தரம், மன்னை கோவி.அழகிரி, அய்யப்பன், மேலவாசல் குணசேகரன். தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி, மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பெரியார் நகர் .உத்திராபதி ஆகியோர் உடன் இருந்தனர்.  பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி வை.சேகர் 3 விடுதலை சந்தா ஒரு திராவிடப் பொழில் சந்தாவினையும்,  திருமருகல் ஒன்றியத்தலைவர் பொன்.செல்வராசு ஒரு திராவிடப்பொழில் சந்தாவினை, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  உடன்: பொதுக் குழு உறுப்பினர் அரு.நல்லத்தம்பி, பெரியார்நகர் உத்திராபதி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி..நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு. 

Comments