சபாஷ் சரியான கேள்வி!

பதில் உண்டா பார்ப்பனரே?

15 வயதுக்குட்பட்ட இருவர் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி என்று வருகிறபோது, சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அய்.சி.சி.யால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் சாதனை என்று எதுவும் கிடையாது. அதே நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் மகன் பிரனவ் தன்வாடே 327 பந்துகளில் 1009 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஆனால், இவரைத் தேர்வு செய்யவில்லை! என்ன காரணம்?

கிரிக்கெட்டில் இப்பொழுது சாதனை படைத்த இளைஞர்கள் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள். வாரிசு அடிப்படையில் அல்ல என்றுகுமுதத்தில்' எழுதிய மாலன் அய்யர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

Comments