நன்கொடை


மலேசியா-சிலாங்கூர் மாநிலம், பிரன்ஸ்டன் தோட்ட மேனாள் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் கு.கா.இராமன் 26.2.2021இல் தமது எழுபதாம் ஆண்டு அகவை நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்!

Comments