விஞ்ஞானிகள் எச்சரிக்கை

லண்டன்,பிப்.12 பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments