திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து  மத்திய மற்றும்  வடக்கு மாவட்டம் திமுக சார்பில் தி.மு.கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (22.2.2011) நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர  செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துனை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் கண்னன், காஜாமலை விஜி.மோகன் தாஸ், இளங்கோ உள்ளிட்ட  1000க்கும் மேற்பட்போர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments