6.2.2021 சனிக்கிழமை திருமண வரவேற்பு
சென்னை: மாலை 5.00 மணி * இடம்: ஆழ்வார் திருமண மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, கூடுவாஞ்சேரி * மணமக்கள்: நூ.இரா.பிரபாகரன் - ச.வி.தீபிகா * தலைமை: தி.இரா.இரத்தினசாமி (தலைவர் சென்னை மண்டலம்) * முன்னிலை: பசும்பொன் செந்தில்குமாரி, ப.முத்தையன், அ.இர.சிவசாமி, நாத்திகன் * வரவேற்புரை: நூ.இரா.இளவேனில் (மணமகனின் சகோதரி) * வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர்) * நன்றியுரை: நூர்ஜஹான்-இராசு.