தமிழர் தலைவரிடம் நூல்கள் அன்பளிப்பு

சென்னை நங்கைநல்லூர் மறைந்த பொறியாளர் .கோவிந்தராசன்-சிவ.கனிமொழி குடும்பத்தினர் சார்பில் 239 நூல்களை டி.கே.பொன்னுசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். பெரியார் பகுத்தறிவு நூலக ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் அப்புத்தகங்களை வழங்கியுள்ளார்.

Comments