வாகன விற்பனை சேவை வலையமைப்பு விரிவாக்கம்

புதுச்சேரி, பிப். 8- இந்தியாவில் தரைவழி போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் வோக்ஸ் வாகன் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் திட்ட மிட்ட படி டைகுன் பயணி கள் வாகனத்தை அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலம், இந்தியா முழுவதும் அதன் நெட்வொர்க் இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையா ளர்களுக்கு அணுகுவதை உறுதி செய்வதற்காக அடுக்கு 2 மற்றும் 3ஆம் வாகன சந்தைகளில் அதன் விற்பனை மற்றும் சேவை வலைய மைப்பை விரிவுபடுத்துவதின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரி யங்குப்பம் கடலூர் முதன்மை சாலையில் (KUN கேபிடல் மோட்டார்ஸ்) புதிய விற் பனை சேவை மய்யத்தை அறி முகப்படுத்தியுள்ளது என இந்நிறுவன இயக்குனர் ஆஷிஷ்குப்தா தெரிவித்து உள்ளார்.

Comments