விடுதலை வளர்ச்சி நிதி

விடுதலை வளர்ச்சி நிதிக்கு திருமதி கி.கல்பனா, நாகம்மையார் ஆசிரியை பயிற்சி நிறுவனம், திருச்சி - ரூ. 1000, திருமதி எம்.திருச்செல்வி, நாகம்மையார் ஆசிரியை பயிற்சி நிறுவனம், திருச்சி - ரூ.1000, ஆர்.எம்.சரசுவதி, பெரியார் ஆசிரியை பயிற்சி நிறுவனம், திருச்சி - ரூ.1000, முதல்வர் மா.செண்பகவள்ளி, நாகம்மையார் ஆசிரியை பயிற்சி நிறுவனம், திருச்சி - ரூ.2,000 வழங்கினர்நன்றி!

Comments