இது உண்மையா?

அலகாபாத் உயர்நீதிமன்ற நியமனம் உயர்ஜாதியினருக்கானதுதானா? (உயர்ஜாதி கூடாரமே!)

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 11 பேரை நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாம்!

அந்த 11 பேரில்,

1. பார்ப்பனர்  -  4 பேர்

2. அஷ்ரஃப் (சையத்)  -  3 பேர்

3. காயஸ்தா (F.C.)  -  2 பேர்

4. பனியா  -  1

5. தாக்கூர்  -  1

ஆகிய அனைவரும் முன்னேறிய வகுப்பினர்.

எஸ்.சி.  -  0

எஸ்.டி.  -  0

.பி.சி.  -  0

இதுதான் இன்றைய நீதிமன்றத்தின் நீதி நிலைப்பாடு ஏற்பாடு என்றானால், சமூகநீதி எங்கே கிடைக்கும்?

Comments