'திராவிடப் பொழிலுக்கு' சந்தா

கோவை மாவட்டத் தலைவர்  ம.சந்திரசேகர் இல்லத்தில்  மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்  சண்முகசுந்தரம் 'திராவிடப் பொழிலுக்கு' சந்தா ரூ.800/ வழங்கி மகிழ்ந்தார்.

Comments