கழகக் களத்தில்...!

14.2.2021 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

கோவில்வெண்ணி: காலை 10 மணி * இடம்: புன்னகை மகால், கோவில்வெண்ணி * மணமக்கள்: நா.இரவிச்சந்திரன் - மு.பிரியதர்சினி * வரவேற்புரை: சி.இரமேசு (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: (காணொலி வழி): தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* சிறப்பு அழைப்பாளர்: தோழர் வே.மதிமாறன் (திராவிடர் இயக்க எழுத்தாளர், சென்னை) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), இரா.கோபால் (மாநிலச் செயலாளர் திராவிட விவசாயத் தொழிளார் அணி) * வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), நீலன்.அசோகன் (மாவட்டத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி), சோம.செந்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய பெருந்தலைவர் திமுக),  நடேச.தமிழார்வன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றியச் செயலாளர், நீடா.), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), ஆர்.கணேசன் (தலைமை ஆசிரியர், ஆல்வின் மே.நி. பள்ளி, தஞ்சாவூர்), எம்.பி.இராஜேந்திரன். (மு.,பெருந்தலைவர், அதிமுக), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), தெற்கு நத்தம் .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), . பெ.பாஸ்கர் (அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்), வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). வழக்குரைஞர் இளமதி (தஞ்சாவூர். பெரியார் மய்யம் - திராவிடர் தமிழர் கட்சி), .சரவணன் (அதிமுக ..துணைத் தலைவர்) * நன்றியுரை: சி.சுதாகர் (மத்திய கூட்டுறவு வங்கி, வடுவூர்).

Comments