தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் கூட்டுத் தலைவர் கரூர் என்.மாரப்பன், பார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் அசோக், இராஜேந்திரக்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன், கே.வீரமணி, ஜெ.துரைசாமி, நம்பியூர் சென்னியப்பன் உடனிருந்தனர். (பெரியார் திடல், 20.2.2021)

Comments