மறைவு

மதுக்கூர் பெரியார் நகர் (இடையக்காடுகா.ரெத்தின வேல் அவர்களின் இணை யரும் ரெ.மாரிமுத்து, ரெ.பாலா (திக), ரெ.ரேணுகாதேவி ஆகி யோரின்தாயாருமாகிய ரெ.தெய்வநாயகி அம்மாள் (வயது 75)  நேற்று (2-2-2021) மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை இறுதி நிகழ்வு நடைபெற்றது. மதுக்கூர் ஒன்றிய, நகர  திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments