திராவிடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை இல்ல மணவிழா வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் - ஜெயந்தி ஆகியோரின் மகள் பா. இனியா - சென்னை நீலாங்கரை கமலக்கண்ணன் - ஆண்டாள் ஆகியோரின் மகன்  எம்.கே.  சிறீராம் இவர்களின் மணவிழா வரவேற்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். (சென்னை  - 6.2.2021)

Comments