கிருட்டினகிரி
விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 14.2.2021 அன்று மாலை 5 மணி அளவில் கிருட்டினகிரி டான்சியில் நடைபெற்றது. இக்கூட்டம் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கா. மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு
நகர தலைவர் கோ.தங்கராசன் ,வாசகர்
வட்ட பொருளாளர் லூயிஸ் ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
தீர்மானங்கள்
1.) கிருட்டினகிரி
விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
2) விடுதலை
வாசகர் வட்டம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற கழகத் தோழர்கள் மற்றும் உணர்வாளர்கள் தாங்களாகவே முன் வந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கு வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3) வருகின்ற
மார்ச் மாதம் விடுதலை வாசகர் வட்ட இரண்டாம் நிலையின் முதல் கூட்டம் துவங்குவதாக தீர்மானிக்கப்படு கிறது.
கிருட்டினகிரி
ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருஷ்ண வேல் அவர்கள் ஒரு மாதத்திற்கான விடுதலை வாசகர் வட்டத்திற்கான கருத்தரங்க செலவை முழுவதும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள். விடுதலை வாசகர் வட் டத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டு களையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டோம்.
நன்கொடை
அளித்த தோழர்கள்
அறிவரசன்
(மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) - ரூ. 500, கா.மாணிக்கம் (வாசகர்
வட்ட செயலாளர்) - ரூ. 500, ஈ. லூயிஸ் ராஜ்
(வாசகர் வட்ட பொருளாளர்) - ரூ. 500, கோ.தங்கராசன் (நகர
தலைவர்) - ரூ. 500, மா.வேணுகோபால் (பகுத்தறிவாளர்
கழகம்) - ரூ. 500, சிறீதர் (உணர்வாளர்) - ரூ. 400, சந்தோஷ் (ஆதரவாளர்) - ரூ. 100,
மேற்கண்ட
தோழர்களுக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு
மாதமும் நன்கொடை வழங்குவதாக அறிவித்த தோழர்கள்:
மதிவாணன்
- ரூ. 500, சக்கரபாணி - ரூ. 500, ஜோதிமணி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) - ரூ. 500, ஆனந்தன் - ரூ. 500, திருநாவுக்கரசு - ரூ. 500, மனோகர் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) - ரூ. 500, சா.நாகராஜ் (கிருட்டினகிரி
நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்) - ரூ. 500, ச. கிருட்டினன் (ஒன்றிய
பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர்) - ரூ. 500, ராம்சந்தர் (ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்) - ரூ. 500, எல்அய்சி சுப்பிரமணி (ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர்) - ரூ. 500, விக்னேஷ் இளங்கோ (பொறியாளர்) - ரூ. 500, ஜெயின் (ஆசிரியர்) - ரூ. 500, த.மாது (ஒன்றிய
தலைவர்) - ரூ. .200, கி.வேலன் (ஒன்றிய
செயலாளர்) - ரூ. 200 ஆகியோர் ஒவ்வொரு மாதமும் விடுதலை வாசகர் வட்டத்திற்கு நன்கொடை அளிப்பதாகவும் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் அறிவித்துள்ளார்கள்.