உலகத் தாய்மொழி தினம்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் துறை & பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி தினம்

நாள்: 24.2.2021 புதன்கிழமை

இடம்: பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர்

வரவேற்புரை: முனைவர் நம்.சீனிவாசன்

(இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)

தலைமை உரை: பேராசிரியர் செ.வேலுசாமி

(துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல்

மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)

கருத்துரை: பேராசிரியர் எஸ்.தேவதாஸ்

(இணைத் துணை வேந்தர், பெரியார் மணியம்மை

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)

சிறப்புரை: கவிஞர் களப்பிரன்

நன்றியுரை: முனைவர் .செல்வம்

(துறைத்தலைவர், ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் துறை)

இணைப்புரை: முனைவர் .லெனின்

(உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை)

Comments