மாயாஜாலங்கள்பற்றி சங்கராச்சாரியார்!

கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மந்திர மாயா ஜாலங்கள்பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது: "மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாயவித்தைகளைக் கொண்டது அல்ல"

(23.10.1974 - செய்தித்தாள்களில்)

Comments