“திராவிடம் வெல்லும்” தலைப்பில் தெருமுனைக் கூட்டங்கள்

18-2-2021, மதுரவாயல் மார்க்கெட் பகுதி

சிறப்புரை: தஞ்சை இரா. பெரியார் செல்வன்

ஏற்பாடு: மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம்

தலைமை: வேலுசாமி  தலைவர், மதுரவாயல் பகுதி

19-2-2021, கொரட்டூர் - பிரிட்டானியா எதிரில்

ஏற்பாடு: கொரட்டூர் பகுத்தறிவு பாசறை

தலைமை; கொரட்டூர் இரா. கோபால்

21-2-2021, ஆவடி மாவட்ட கலந்துரையாடல்

தலைமை : மாவட்டத் தலைவர் பா.தென்னரசு

இடம்: பெரியார் மாளிகை - ஆவடி, காலை 11 மணி

பொருள்: மாவட்ட வளர்ச்சிப் பணிகள், பெரியார் மாளிகை

பராமரிப்புக் குழு அமைத்தல், பெரியார் மாளிகை திறப்புவிழா ஆலோசனை ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடு: மாவட்டக் கழகம். மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கரோனா  எச்சரிக்கைக் கட்டுப்பாடுகளோடு கலந்துகொள்ள வேண்டும்.

Comments