திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தா

 

தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் மு.அய்யனார் திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தாக் களுக்கான தொகை ரூ.1600/- கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (7-2-2021, தஞ்சை).

Comments