கழகக் களத்தில்...!

 5.2.2021 வெள்ளிக்கிழமை

மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கத்தில் தந்தை பெரியார்

142ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

குமரலிங்கம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், குமரலிங்கம் * தலைமை: கி.மாரியப்பன் (குமரலிங்கம் நகர அமைப்பாளர்) * வரவேற்புரை: .சண்முகம் (தாராபுரம் கழக மாவட்ட செயலாளர்), * முன்னிலை: முத்து முருகேசன் (மாவட்ட துணை தலைவர்), கி.மயில்சாமி (மாவட்ட அமைப்பாளர்), மா.தங்கவேல் (மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர்) * துவக்கவுரை: .கிருஷ்ணன் (தாராபுரம் கழக மாவட்ட தலைவர்), .செங்கமலை (குமரலிங்கம் நகர செயலாளர்,திமுக)  * சிறப்புரை: வழக்குரைஞர் இரா.ஜெய ராமகிருஷ்ணன் (மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்,திமுக), * பேருரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: மா.சிவக்குமார் (திராவிடர் தொழிலாளர் சங்கம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், தாராபுரம் கழக மாவட்டம்.

 

Comments