பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி வீ.பச்சமுத்து அவர்களின் படத்தை பெ.ராவணன் திறந்து வைத்தார்

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி வீ.பச்சமுத்து அவர்களின் படத்தை கரகத்திக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கழக தோழர்கள், திமுக தோழர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை கழக மண்டல தலைவர் பெ.ராவணன் திறந்து வைத்தார். அறந்தாங்கி மாவட்டத் தலைவர் .மாரிமுத்து, அறந்தாங்கி மாவட்ட செயலாளர் .முத்து மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் (24.2.2021).

Comments