காரைக்குடியில்
'மயக்க பிஸ்கெட்டு'கள் - ஓர் எச்சரிக்கை நூல் பரப்புரை இயக்கம் மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமையில் நடைபெற்து. காரைக்குடி மாவட்ட செயலாளர் வைகறை, நகர செயலாளர தி.க.கலைமணி
உள்ளிட்ட பொறுபபாளர்கள் பங்கேற்றனர். புதுவயல் அருகே கல்லூர் கிராமத்தில் 'மயக்க பிஸ்கெட்டு'கள் நூல்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
காரைக்குடியில் 'மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை புத்தகங்கள் வழங்கி விழிப்புணர்வு