சிறிங் மீன்கள்

 உலகில் இன்னும் கண்டறியப் படாத பல கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. அண்மையில் உலகின் மிகபெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் பிடிபட்ட சிறிங் வகையைச் சார்ந்தவை போன்று காணப்படும் இந்த மீனுக்கு இதுவரை அட்டவணைப் படுத்தப் பட்ட பெயர் சூட்டவில்லை. இதே போன்று உருவ ஒற்றுமை உடைய சிறிங்  மீன்கள் குட்டையான உடலைக் கொண்டவை. ஆனால் முதல் முதலாக குட்டையான உடலில் முக்கால் பாகத்தை கொண்ட பெரிய கண்கள் உடைய மீன் பிடிபட்டது இதுவே முதல் முறை ஆகும். மிகவும் அரிதான மீன்வகை ஆகையால் இதனை மீண்டும் கடலில் விட்டு விட்டனர்.


Comments