ஜாதி - மனித இயற்கை விரோதம்

தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக்கொண்டு மற்றவர் களைத் தாழ்ந்த ஜாதியாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில் தாழ்ந்த ஜாதிக்காரர்களாய்க் கருதப்படுகிறவர் கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது, மனித இயற்கைக்கு விரோதமானது.

'பகுத்தறிவு' 30.9.1934

Comments