நினைவுநாள் நன்கொடை

அரக்கோணம் மாவட்ட திரா விடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் - ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும்

பெ. குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2021) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. ஆயிரம் நன்கொடையாக அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது.  நன்றி.

Comments