சென்னை, பிப். 21- திருவள்ளு வர் முழு உருவச்சிலை படத் துடன், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதியை பதி வேற்றி திமுக தலைவர் தள பதி மு.க.ஸ்டாலின் சுட்டுரை மற்றும் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தை களை எம் தமிழர் பண்பாட் டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மான முள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை!
இவ்வாறு
தளபதி மு.க. ஸ்டாலின்
அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.