கழகக் களத்தில்...!

13.2.2021 சனிக்கிழமை

தருமபுரி  மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை: காலை 10.30 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: செ.பொன்முடி (ஒன்றிய தலைவர், ஊற்றங்கரை) * அறிமுக உரை: பழ.பிரபு (மண்டல செயலர், தருமபுரி) * தொடக்க உரை: அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்,  திராவிடர் கழகம்) * தலைமை: .தமிழ்செல்வன் (மண்டல தலைவர், தருமபுரி) * முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர், தருமபுரி), .அறிவரசன் (மாவட்ட தலைவர், கிருட்டினகிரி), சு.வனவேந்தன் (மாவட்ட  தலைவர், ஒசூர்), கே.சி.எழிலரசன் (மாவட்ட  தலைவர், திருப்பத்தூர்) * தமிழர் தலைவரின் வழிகாட்டுதலின் படி மாவட்ட அளவில் திராவிடர் தொழிலாளர் அணி உருவாக்குதல் (விளக்கமும் செயல்பாடுகளும்): திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளரணி) * வழிகாட்டல் உரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) * பங்கேற்று சிறப்பிப்போர்இரா.செந்தூர்பாண்டி (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அகிலா எழிலரசன் (மாநில மகளிரணி பொருளாளர்* நன்றியுரை: செ.சிவராஜ் (ஒன்றிய செயலாளர், ஊற்றங்கரை)

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில்

2ஆம்  கட்ட துவக்க விழா

திராவிடப் பொழில் காலாண்டிதழ் வெளியீட்டு விழா

திராவிடம் வெல்லும்சிறப்புக் கருத்தரங்கம் முப்பெரும் விழா

ஊற்றங்கரை: பிற்பகல் 3 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: சித.வீரமணி (துணை செயலர், விடுதலை வாசகர் வட்டம்) * தலைமை: தணிகை ஜி.கருணாநிதி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * முன்னிலை: இரா.நடேசன் (மேனாள் இணை இயக்குனர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை), மருத்துவர் வெ.தேவராசு (மேனாள் இணை இயக்குனர், சுகாதாரம் மற்றும் நலப்பணிகள்), முனைவர் செ.பெரியசாமி (தலைமை ஆசிரியர் ..மே,நி.பள்ளி ஊற்றங்கரை) * படத்திறப்பு: இனமான பேராசிரியர் .அன்பழகன் அவர்களின் படத்தை திறந்து வைப்பவர்: கே.ஆர்.கிருஷ்ணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், ஊற்றங்கரை) * திராவிடப் பொழில் நூல் வெளியிடுபவர்: கல்வியாளர் வே.சந்திரசேகரன் (நிறுவனர் சிறீ வித்யா மந்திர் கல்வி  நிறுவனங்கள், ஊற்றங்கரை) * திராவிடப் பொழில் அறிமுக உரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்பவர்: அரிமா ஆர்.பி.இராஜி (செயலாளர் சிறீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊற்றங்கரை)

* ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட 2ஆம் கட்ட துவக்க விழாவிற்கு வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), எக்கூர் .செல்வம் (ஒன்றிய செயலாளர், திமுக), ஜெ.எஸ்.ஆறுமுகம் (மாநில செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்), சா.அசோகன் (தொ.வி.மு மாநில துணை செயலாளர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி), துரை.கணேசன் (ஒன்றிய செயலாளர், மதிமுக), இரா.சேகர் (மாவட்ட செயலாளர், வி.தொ.சங்கம், சிபிஅய்), கே.மகாலிங்கம் (வட்ட செயலாளர், சிபிஎம்)

* கருத்துரை: “திராவிடம் வெல்லும்“ - கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: பழ.பிரபு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * நன்றியுரை: ஆடிட்டர் .இராசேந்திரன் (பொருளாளர், விடுதலை வாசகர் வட்டம்).

14.2.2021 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

கோவில்வெண்ணி: காலை 10 மணி * இடம்: புன்னகை மகால், கோவில்வெண்ணி * மணமக்கள்: நா.இரவிச்சந்திரன் -

மு.பிரியதர்சினி * வரவேற்புரை: சி.இரமேசு (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: (காணொலி வழி): தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* சிறப்பு அழைப்பாளர்: தோழர் வே.மதிமாறன் (திராவிடர் இயக்க எழுத்தாளர், சென்னை) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), இரா.கோபால் (மாநிலச் செயலாளர் திராவிட விவசாயத் தொழிளார் அணி) * வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), நீலன்.அசோகன் (மாவட்டத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி), சோம.செந்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய பெருந்தலைவர் திமுக),  நடேச.தமிழார்வன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றியச் செயலாளர், நீடா.), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), ஆர்.கணேசன் (தலைமை ஆசிரியர், ஆல்வின் மே.நி. பள்ளி, தஞ்சாவூர்), எம்.பி.இராஜேந்திரன். (மு.,பெருந்தலைவர், அதிமுக), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), தெற்கு நத்தம் .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), . பெ.பாஸ்கர் (அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்), வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). வழக்குரைஞர் இளமதி (தஞ்சாவூர். பெரியார் மய்யம் - திராவிடர் தமிழர் கட்சி), ££.சரவணன் (அதிமுக ..துணைத் தலைவர்) * நன்றியுரை: சி.சுதாகர் (மத்திய கூட்டுறவு வங்கி, வடுவூர்).

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image