தஞ்சை,
பிப். 7- தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் கண்ணுகுடி பெரியார் பெருந் தொண்டர் மறைவுற்ற சா. தண்டாயுதபாணி (சுகாதார கண்காணிப்பாளர் ஒய்வு) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 5.2.-2021 வெள்ளிகிழமை மாலை 5.30 மணியளவில் ஒரத்தநாடு விஸி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநில
அமைப்பாளர் இரா.குணசேகரன் நிகழ் விற்கு தலைமையேற்று உரை யாற்றினார்.
மாவட்டத்
தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்
செய லாளர் அ.அருணகிரி, ஆம்ப
லாப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்பாங்கம், நெடுவாக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.
தொடர்ந்து தஞ்சை
மாந கர செயலாளர் சு.முருகேசன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், ஒரத்தநாடு
நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், ஒன்றிய
செய லாளர் ஆ.லெட்சுமணன், திருவோணம்
ஒன்றிய தலை வர் சாமி. அரசிளங்கோ, மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.இராம சாமி, மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகா
மணி, மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராஜேந் திரன், பட்டுக்கோட்டை
மாவட்ட தலைவர் பெ.வீரை யன்,
தலைமைக்கழக பேச் சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்,
கழகப்
பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி அவர்க ளின் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.
இறுதியாக
கழக கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழ கன் நினைவேந்தல் உரை யாற்றினார்.
பெரியார்நகர்
அ.உத்திரா பதி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில்
சேதுராயன் குடிக்காடு இராசப்பன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழ கத் துணைத்
தலைவர் கோபு.பழனிவேல், முக்கரை சுடர் வேந்தன், ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு, ஒன்றிய
விவசாய அணி தலைவர் மா.மதியழகன், ஒன்றிய
பக தலைவர் கு.நேரு, நெடுவை
தோ.தம்பிக்கண்ணு, வெ.விமல், பொதுக்குழு
உறுப்பினர் கு.ஜெயமணி, தொண்டராம்பட்டு
உத்திரா பதி, கண்ணை இரா.இராஜ துரை, பெரியார் வீர விளை யாட்டுக்கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், புலவஞ்சி
காமராஜ் உள் ளிட்ட உறவினர்கள், நண்பர் கள். ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நினைவேந்தல்
படத்திறப் பிற்கான ஏற்பாடுகளை தண் டாயுதபாணி அவர்களின் வாழ்விணையர் மாவட்ட மகளிரணி செயலாளர் த.வள்ளியம்மை, மகன்கள்
காம லால் காந்தி, த.அருண், த.ராஜேஷ்குமார் மருமகள்கள் பிரசன்னா, மோகனப்பிரியா, சம்பந்தி நெடுவை மோகன் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.