புதிய வடிவமைப்புகளில் ஆயுத்த ஆடைகள்

சென்னை, பிப். 7- வீ ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம், 'நியோ' என்னும் பிராண்ட் பெயரில் ஆடவர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கேற்ப வசதியாக அணியக்கூடிய உள்ளாடைகளை உருவாக்கியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சீலா கொச்சவுசேப் கூறுகையில், 'நியோ' உள்ளாடைகள் மிக ஆழமான சந்தை ஆய்வுகளுக்குப் பிறகும், வாடிக்கையாளர்களின் கருத்து களை கேட்ட பிறகும் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் மாறிவரும் ஆடவர்களின் உள்ளாடைகளின் வடி வமைப்புகளுக்கு ஏற்ப இவை உருவாக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Comments