கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் சந்தித்து நலம் நாடினார்

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களை 9.2.2021 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் சந்தித்து நலம் நாடினார். உற்சாகமாக பழைய கழக வரலாற்றுச் செய்திகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

Comments