அரசின் தொழிலாளர் கொள்கை

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா

'விடுதலை' 26.7.1950

Comments