பவள விழா கண்ட வழக்குரைஞர் அமர்சிங் கழகப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வாழ்த்து

பவளவிழா கண்ட தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், அவரது வாழ்விணையர் கலைச்செல்வி ஆகியோரை 9-2-2021 அன்று தஞ்சை இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார், உடன் வடலூர் நகரத் தலைவர் புலவர் இராவணன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் பாவேந்தர்விரும்பி ஆகியோர் உள்ளனர். அனைவருக்கும் .சாக்ரட்டீஸ் பவளவிழா மலரை வழங்கி சிறப்பித்தார்.

Comments