கழகக் களத்தில்...!

12.2.2021 வெள்ளிக்கிழமை

சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைச் சொற்பொழிவு - நூல் வெளியீடு

சென்னை: பிற்பகல் * இடம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை * அறக்கட்டளைப் பொறுப்பாளர்: முனைவர் நா.சுலோசனா (உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * பொழிவாளர்: முனைவர் .ஜெயக்குமார் (உதவிப் பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்* பொருண்மை: எல்லோருக்கும் உரியார், அவர்தான்பெரியார்

13.2.2021 சனிக்கிழமை

ஆலங்குடியில் திராவிடம் வெல்லும்

திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்

ஆலங்குடி: மாலை 5 மணி * இடம்: வட்டங்கச்சேரித்திடல், ஆலங்குடி * தலைமை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.குமார் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்),  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * துவக்க உரை: சிவ.வீ.மெய்யநாதன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், ஆலங்குடி), கே.பி.கே.டி.தங்கமணி (திமுக ஒன்றியச் செயலாளர்), சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: .நெடுஞ்செழியன் (நகர கழக அமைப்பாளர்)

Comments