16.2.2021 செவ்வாய்க்கிழமை
புழல்
ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக "திராவிடம் வெல்லும் தெருமுனைக் கூட்டம்
புழல்:
மாலை 6.00 மணி * இடம்: செங்குன்றம்
அண்ணா பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: வடகரை
உதயகுமார் (புழல் ஒன்றிய செயலாளர்) * தலைமை: செகத்
விஜயகுமார் (புழல் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சோழவரம்
ப.சக்கரவர்த்தி. புழல் இரணியன். புழல் இர.சோமு *
தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்.
திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை
பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), தி.இரா.இரத்தினசாமி
(சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால்
(சென்னை மண்டலச் செயலாளர்), .புழல் த.ஆனந்தன் (மாவட்டத்
தலைவர்), இரா.இரமேசு (மாவட்டச் செயலாளர்), இரா.விஜயகுமார் (பொதுக்குழு. உறுப்பினர்) * குறிப்பு: மாவட்ட
ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் மற்றும் ஒத்த கருத்துள்ள அனைத்து இயக்கத் தோழர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: வடகரை
காரல் மார்க்சு * கூட்ட ஏற்பாடு:
புழல் ஒன்றிய திராவிடர் கழகம், கும்மிடிப்பூண்டி மாவட்டம்.
17.2.2021 புதன்கிழமை
பாவேந்தர்
பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு
சென்னை:
முற்பகல் * இடம்: உலக
தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை * ஆய்விருக்கைப் பொறுப்பாளர்:
முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் (உதவி பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * பொழிவாளர்: முனைவர்
துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
*
பொருண்மை: பாவேந்தர் பார்வையில் பெரியார்.
21.2.2021 ஞாயிற்றுக்கிழமை
கோவை
மண்டல திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்
கோவை:
காலை 10.00 மணி * இடம்: அண்ணாமலை
அரங்கம், இரயில் நிலையம் அருகில், கோவை * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாநில
துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: மு.ராகுல் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: ஆ.கருணாகரன் (மண்டல தலைவர்), சா.சிற்றரசு (மண்டல
செயலாளர்), ம.சந்திரசேகர் (கோவை
மாவட்டத் தலைவர்), தி.க.செந்தில்நாதன்
(கோவை மாவட்டத் செயலாளர்) * தொடக்கவுரை:
இரா.செந் தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் (மாநில
அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில
செயலாளர், திராவிடர் கழக தொழிலாளர் அணி) * நன்றியுரை: த.க.கவுதம் (கோவை
மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * குறிப்பு: கோவை
மண்டல திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம், காலை 9 மணிக்கு நடைபெறும்.