கழகக் களத்தில்...!

24.2.2021 புதன்கிழமை

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

தஞ்சாவூர்: காலை 10 மணி 

இடம்: குருதயாள் சர்மா திருமண மண்டபம், தஞ்சாவூர் (நாகை சாலை) 

மணமக்கள்: கா.இமயவரம்பன் - ச.சுபப்பிரியா 

வரவேற்புரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை: கல்விக்காவலர் கல்வி வள்ளல் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையார் 

முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் வே.நமச்சிவாயம், அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) 

வாழ்த்துரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன்  (மாநில மாணவர் கழக அமைப்பாளர், இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) றீ நன்றியுரை: கா.பிரபாகரன்.

Comments