கழகக் களத்தில்...!

6.2.2021 சனிக்கிழமை

திண்டுக்கல் மண்டல திராவிட மாணவர் கழகம் சார்பில் 

திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம் : வாழ்க வளமுடன் அரங்கம், தலைமை தபால் நிலையம் பின்புறம், திண்டுக்கல் * தலைமை: ஸ்டார் நா.ஜீவா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: சு.பெரியார் மணி (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.நாகராசன் (மண்டலத் தலைவர்), கருப்பு சட்டை நடராசன் (மண்டல செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர், திண்டுக்கல்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம் * நன்றியுரை: மு.கார்த்திக் (திண்டுக்கல் மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * விழைவு: திராவிட மாணவர் கழகம். திண்டுக்கல் மண்டலம்.

Comments